தமிழகத்தை 'சபாஷ்' போட வைத்த கலெக்டர்! | Thiruvannamalai Collector Kandasamy

2020-11-06 0

Please click the below link to download Appappo App:
http://bit.ly/SudaSudaAPPAPPO

2018- ம் ஆண்டுக்கான பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் மாவட்டத்துக்கான விருதைத் திருவண்ணாமலை பெற்றுள்ளது. மத்திய அமைச்சர் மேனகா காந்தி இந்த விருதை ஆட்சியர் கந்தசாமியிடம் வழங்கினார்.

Videos similaires